2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

வாகனங்கள் நிறுத்துவது தொடர்பில் ஜனாதிபதி பணிப்புரை

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பிரதான வீதிகளின் இருமருங்குகளிலும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்திவைப்பதை முழுமையாக தடை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று (15) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளார்.

கிராமிய வீதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலான இராஜாங்க அமைச்சின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--