2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கௌரவிக்கும் நிகழ்வு

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீது மண்டபத்தில் ரிஷாட் பதியுதீன் பவுன்டேசனின் அனுசரணையில்  இடம்பெற்றது.

இதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப்,  கிண்ணியா நகரசபை முன்னாள் தவிசாளர் ஹில்மி மஹரூப் ஆகியோர்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .