2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

குளவிகள் கொட்டியதில் 10 மாணவர்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 14 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, பதவிசிறிபுர ஜெயந்தி சிங்கள வித்தியாலய மாணவர்கள் 10 பேர் இன்று வியாழக்கிழமை குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் பதவிசிறிபுர தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வித்தியாலயத்தில் காணப்பட்ட மரம் ஒன்றிலிருந்த குளவிக்கூடு உடைந்தததினால் அக்கூட்டிலிருந்த குளவிகள் கலைந்துவந்து இம்மாணவர்களைக் கொட்டியுள்ளதாக தெரியவருகின்றது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .