2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

டிப்பர் வாகனம் குடைசாய்ந்தது

Princiya Dixci   / 2016 ஜூலை 09 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

கந்தளாய் பகுதியிலிருந்து மூதூர் கங்கை ஆற்றுக்கு மணல் ஏற்றுவதற்காகச் சென்ற டிப்பர் வாகனம், மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவுப் பகுதியிலுள்ள வாய்க்காலினுள் இன்று சனிக்கிழமை அதிகாலை (09) பாதையை விட்டு விலகி குடை சாய்ந்தது.

வாகனத்தில் பயணித்த சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .