2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

திருமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், எதிர்வரும் வியாழக்கிழமை (15) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.

ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹ்மத், பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொள்வர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .