2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மின்மானியில் திருட்டு வேலை செய்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 25 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                 

மின்மானியில் திருட்டு வேலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு பேரை திருகோணமலை, கந்தளாய் பேராறுப் பிரதேசத்தில் செவ்வாய்கிழமை (24) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி பிரதேசத்திலுள்ள வீடுகளில் பொலிஸாரும் மின்சார சபை உத்தியோகஸ்தர்களும் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதன்போது,  இச்சந்தேக நபர்களின் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்மானியில் திருட்டு வேலை செய்யப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 29, 51 வயதுகளையுடைய இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .