2021 மே 06, வியாழக்கிழமை

பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு

Super User   / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா பிரதேசத்தில் பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை கிண்ணியா பிரதேச செயலக கேட்போர்  கூடத்தில் நடைபெற்றது.

சமூக நல அமைச்சின் உள நல பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வு கிண்ணியா பிரதேச செயலக உளவள துறை அதிகாரி எம்.ஜே.றிபாத் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.சமீம் உதவி பிரதேச செயலாளர் சி.கிரிஸ்நேந்திரன உள்ளிட்ட பலர் இதில் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .