2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சிறந்த சாரணர் தெரிவு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்திய மாவட்ட சாரணர்  ஒன்றுகூடலில் உவர்மலை விவேகானந்தா கல்லூரி சிறந்த சாரணர் குழுவாக தெரிவு  செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வரை 3 தினங்கள்  திருகோணமலை மாவட்ட சர்வோதயம்  நிலையத்தில் இந்த ஒன்றுகூடல் நடைபெற்றது.  இதில் 15 சாரணர் குழுக்களைச்  சேர்ந்த 280 சாரணர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--