2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு

Super User   / 2011 நவம்பர் 25 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு நாள் கருத்தரங்கு எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் அரசாங்க அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இம்மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயலமர்வில் மாவட்ட செயலாளர் ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ரீ.ரீ.ஆர்.டி.சில்வா பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த கருத்தரங்கில் பங்குபற்ற விரும்பும் ஊடகவியலாளர்கள் 0714413453 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .