2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மாத்தறை ராகுல வித்தியாலய பழைய மாணவர்களால் கணினிகள் கையளிக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மாத்தறை ராகுல  வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளால்  தம்பலகாமம் பாலம்போட்டாறு சித்திவிநாயகர் வித்தியாலயம், பட்டிமேடு இராம கிருஷ்ண சங்கம் சாரதா வித்தியாலயம் என்பனவற்றுக்கு கணினிகள் கையளிக்கப்பட உள்ளன.

இந்நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சித்தி விநாயகர் வித்தியாலத்திலும், 11.00 மணிக்கு சாரதா வித்தியாலயத்திலும் நடைபெற இருக்கின்றது. பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் இவற்றினை அதிபர்களிடம் கையளிக்க உள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .