2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்து...

Princiya Dixci   / 2016 மார்ச் 19 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுமுந்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தும்பங்கேணி ப்பகுதியிலிருந்து பழுகாமம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை, திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்தமையினால் நிலை தடுமாறி முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகினர். 

நேற்று வெள்ளிக்கிழமை (18) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (படப்பிடிப்பு: வடிவேல் சக்திவேல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .