2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண இலக்கிய விழா.....

Super User   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, ஊவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் 15 பேருக்கு முதலமைச்சர் விருதும், 7 பேருக்கு இலக்கிய நூல் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--