2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தில் குதூகலம்...

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 11 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் அடை மழை காரணமாக தலைநகரின் பல பாகங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஸ்ரீஜயவர்த்தனபுர விகாரையில் வெள்ளநீர் சென்றுள்ள நிலையில், பௌத்த தேரர்கள் வெள்ளத்தில் நீந்தி விளையாடுவதை படங்களில் காணலாம். Pix by:-Pradeep Dilruckshana


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--