2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

விடுதலைக்கான பெண்களின் குரல்...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 16 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் றிஸானாவின் விடுதலையை வலியுறுத்தி சுதந்திரத்துக்கான பெண்கள் அமைப்பு எற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய உயர்ஸ்தானிகராலயம் வரையில் பேரணியாகச் சென்று றிஸானாவின் விடுதலையை வலியுறுத்தும் கடிதமொன்றை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இதன்போது கையளித்தனர். Pix by:- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .