2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இராஜகோபுர குடமுழுக்கு...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 24 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாட் ரஹ்மதுல்லா)

புத்தளம் மாவட்டத்துக்கு உட்பட்ட உடப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் 108 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இராஜ கோபுரத்தின் கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா இன்று திங்கட்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது. பெருவிழாவின் நிகழ்வுகளை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--