2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

அன்பென்ற மழையிலே...

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடவத்தை ரண்முத்துகல 'நெலும்வெஸ்ஸ' பாலர் பாடசாலை மாணவர்களையும் பாணந்துறை மஹாநாம நவோதய வித்தியாலய மாணவர்களையும் நேற்று செவ்வாய்க்கிழமை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது 50 ஆயிரம் பெறுமதியான புத்தகங்கள் மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix: Sudath Silva


  Comments - 0

  • Daniel/Oswald Wednesday, 16 February 2011 11:00 AM

    முதல் தடவை உங்கள் பணி வளர இறைவனை வேண்டுகிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--