2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஹெட்ரிக் சாதனை...

A.P.Mathan   / 2011 மார்ச் 01 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற கிரிக்கெட் உலக கிண்ண சுற்றுப் போட்டியில் இன்று கென்ய அணியுடன் இலங்கை அணி விளையாடிக்கொண்டிருக்கிறது. இப்போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தொடர்ந்து 3 பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை படைத்தார். ஹெட்ரிக் சாதனை படைத்த லசித் மாலிங்க வெற்றிக் களிப்பினை சக வீரர்களுடன் பகிர்ந்துகொள்வதை படங்களில் காணலாம். இன்றைய போட்டியில் லசித் மாலிங்க 38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. Pix: AFP


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--