2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.கவின் ஆர்ப்பாட்டத்தில்...

Super User   / 2011 நவம்பர் 29 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். Pix By: Kushan Pathiraja


  Comments - 0

 • waaqiff Wednesday, 30 November 2011 04:19 AM

  என்னதான் பொன்சேகா அரசியலில் போட்டியாக இருந்தாலும் அவரை விடுதலை ஆகி இருக்க வேண்டும். நாட்டுக்காக தியாகம் புரிந்தவர்.

  Reply : 0       0

  kuru Wednesday, 30 November 2011 04:21 AM

  நாட்டை குழப்பாமல் நாட்டு மக்களின் மனதை வெல்ல முயற்சிக்கவும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .