2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கொல்கத்தாவுடன் இம்முறை அக்ரம் இல்லை

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 10 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்றுநராக, பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.

தனது தொழில்முறைக் காரணங்களாலும் நேரமின்மை காரணத்தாலுமே, அவர் இந்தத் தொடரில் அவரால் பங்குபெற முடியாது என அறிவிக்கப்படுகிறது.

ஐ.பி.எல் தொடரில், 2010ஆம் ஆண்டு முதல், பயிற்றுவிப்புப் பணிகளில் அக்ரம் பங்குபற்றிவருவதோடு, அடுத்த ஆண்டுக்கான தொடர், ஏப்ரல் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .