2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கடமைகளைப் பொறுப்பேற்பு

Kogilavani   / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராபி சிஹாப்தீன்

கண்டி மாவட்டத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சந்தன தென்னகோன், கண்டி மாவட்ட செயலக அலுவலகத்தில், இன்று (16) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே உட்பட மாவட்டச் செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X