தமிழ் மிரருக்கு இரண்டு விருதுகள்

 

2018ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கல் விழாவில் தமி​ழ் மிரர் பத்திரிகையின் உதவி ஆசிரியர் திருமதி. பத்மஜோதி பிரின்சியா டிக்ஸி இரண்டு விருதுகளைப் ​பெற்றுக்கொண்டார்.

2018ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழியின் சிறந்த விவரணக் கட்டுரை மற்றும் சிறந்த புலனாய்வுக் கட்டுரைக்கான இரண்டு விருதுகளை இவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  • மா.சித்திவினாயகம் Saturday, 13 April 2019 06:45 PM

    உயரிய தமிழ்ப்பணி ஆற்றி வரும் தமிழ் மிரர் ஊடக ஆசிரியர் பெற்ற விருது மகிழ்ச்சி தருகிறது.வாழ்த்துகள்

    Reply : 0       0


தமிழ் மிரருக்கு இரண்டு விருதுகள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.