பத்திரங்கள் கையளிப்பு.....

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள்  மற்றும் ஒரு உயர்ஸ்தானிகர் நேற்று (03) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

குரோஷியா, கானா, கொங்கோ மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெயர் விபரங்கள் பின்வருமாறு

 

01-Mr. Petat Ljubicic

-  குரோஷியா குடியரசுக்கான தூதுவர்

 

02- Mr. Michael Nil Nortey Oquaye

- கானா குடியரசுக்கான உயர்ஸ்தானிகர்

 

03- Mr. Andre Poh

- கொங்கோ குடியரசுக்கான தூதுவர்

 

04- Mrs. Rita Giuliana Mannella

 

இத்தாலி குடியரசுக்கான தூதுவர்

 

 

 


பத்திரங்கள் கையளிப்பு.....

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.