பயிற்சி நிறைவு...

இலங்கை இராணுவத்தின் திருகோணமலை கிளப்பன்பேர்க் பீரங்கிடை முகாமில் 7 மாத காலப் பயிற்சியைப் பெற்ற வீரர்கள் 214 பேரின் வெளியேறும் நிகழ்வு, இன்று (15) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில், 22ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளதி மேஜர் ஜெனரல் கே.ஏ.பி.ஜயசேகர அதிதியாகக் கலந்துகொண்டு மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

பயிற்சியின் போது திறமைகாட்டிய 7 வீரர்களுக்கு  விருதுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

(படப்பிடிப்பு: எஸ்.சசிக்குமார்)


பயிற்சி நிறைவு...

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.