மலையகத்தில்

தலவாக்கலை: பி.கேதீஸ்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், கொத்மலை வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில், தனது வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்களிப்பதற்கு முன்பதாக ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, விசேட பூஜை நிகழ்வுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • sam ratnam Saturday, 10 February 2018 11:19 AM

    Truly you are the leader. People have realized it. You will climb up to the top. No bottle necks.

    Reply : 0       1


மலையகத்தில்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.