18 சிறுமிகளுக்கு நீதி கோரி…

கொஹுவளையில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் 18 சிறுமிகள் துஷ்பிரயோத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கோரி, கவனயீர்ப்புப் ​போராட்டமொன்று, கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் இன்று (07) காலை இடம்பெற்றது.

  • A.H.M.Zaheem Thursday, 07 December 2017 08:58 AM

    I think not 18 children. It should be 19.

    Reply : 0       0


18 சிறுமிகளுக்கு நீதி கோரி…

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.