பங்களாதேஷை வென்றது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், இந்தியாவின் தேராதூனில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் 45 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் வென்றது.

ஆப்கானிஸ்தான்: 167/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் ஷஷாட் 40 (37), சமியுல்லா ஷென்வாரி 36 (18), ஷபிகுல்லா 24 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: மகமதுல்லா 2/1 [1] ஷகிப் அல் ஹஸன் 1/19 [4])

பங்களாதேஷ்: 122/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 30 (20), மகமதுல்லா 29 (25)  ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 3/13 [3], மொஹமட் நபி 2/21 [4])


பங்களாதேஷை வென்றது ஆப்கானிஸ்தான்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.