வெற்றி தோல்வின்றி முடிவடைந்தது போட்டி

தென்னாபிரிக்கா, இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகளுக்கிடையே கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் நேற்று ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டு நாள் பயிற்சிப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

ஸ்கோர் விவரம்:

இலங்கை: 287/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 92, கெளஷால் சில்வா 76, தனுஷ்க குணதிலக 53 ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 5/45, ஷோண் வொன் பேர்க் 2/82)

தென்னாபிரிக்கா: 338/9 (துடுப்பாட்டம்: பப் டு பிளெஸி 79, ஹஷிம் அம்லா 78, தெம்பா பவுமா 58, டீன் எல்கர் 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹசரங்க 3/72, லசித் அம்புல் தெனிய 2/83)


வெற்றி தோல்வின்றி முடிவடைந்தது போட்டி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.