ஸ்கொட்லாந்தை வென்றது பாகிஸ்தான்

ஸ்கொட்லாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், எடின்பேர்க்கில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் 48 ஓட்டங்களால் பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

பாகிஸ்தான்: 204/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சப்ராஸ் அஹமட் ஆ.இ 89 (49), ஷொய்ப் மலிக் 53 (27) ஓட்டங்கள். அலஸ்டையர் இவான்ஸ் 3/23 [4])

ஸ்கொட்லாந்து: 156/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மைக்கல் லீஸ்க் ஆ.இ 38 (24), கைல் கொயட்ஸியர் 31 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷடாப் கான் 2/25 [4], ஹஸன் அலி 2/33 [4])


ஸ்கொட்லாந்தை வென்றது பாகிஸ்தான்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.