2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

இந்திய உயர்ஸ்தானிகர் வருகை

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் நாளை (14) மாலை 3.30 மணியளவில் வருகைத்தரவுள்ளதாக மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ,காந்தி பூங்காவிற்கு வருகைதரும் இந்திய உயர்ஸ்தானிகர்  காந்திச்சிலைக்கு மலர்மாலை அணிவிப்பதை தொடர்ந்து அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடுவதுடன், அரச உத்தியோகஸ்தர்களுடன் சமாதானம், நல்லெண்ணம் தொடர்பில், கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .