2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல்

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் முதலாவது சுயேட்சைக்குழு இன்று(13)  வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது தம்பி உவைஸ் தலைமையிலான சுயேட்சைக்குழுவே , வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 19 ஆம் தகிதி  நண்பகளுடன், வேட்பு மனு  தாக்கல் செய்யும் காலம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .