2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

உலக சமாதான தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நிகழ்வுகள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(ரி.எல்.ஜௌபர்கான், றிபாயா நூர்)

சர்வதேச சமாதான தினமான இன்று மட்டக்களப்பு ஹரிட்டாஸ் எகெட் நிறுவனம் ஏற்பாடு செய்த பாரிய சமாதான நிகழ்வு மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

அருட்பேராசிரியர் ஸ்ரீதரன் சில்வெஸ்டர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாமிபிள்ளை பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பொளத்த, இந்து, இஸ்லாமிய, கிறஸ்தவ மதத் தலைவர்கள் அதிகளவில் இதில் கலந்து கொண்டனர். உலக மற்றும் நாடளாவிய  ரீதியில் சமாதானம் தொடர்பாக இங்கு பலராலும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .