2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் கமநல அபிவிருத்தி உத்யோகஸ்தர்கள் பற்றாக்குறை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 17 விவசாய விரிவாக்ககல் பிரிவுகளிலும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருசாங்கன் தெரிவித்தார்.

இம்மாவட்டத்திலுள்ள 17 விவசாய பிரிவுகளிலும் 9 உத்தியோகத்தர்களே
கடமை புரிகின்றனர். 8 உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

வந்தாறுமூலை, வாழைச்சேனை, தாந்தாமலை, பழுகாமம், களுவாஞ்சிக்குடி, மண்டூர், ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவுர் ஆகிய விவசாய பிரிவுகளிலேயே இப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .