2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

த.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசாமி நந்தகோபனின் நினைவு தினம்

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எப்.எம்.பர்ஹான்)
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசாமி நந்தகோபனின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 14ஆம் திகதி கட்சியின் தலைமை செயலகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் தலைவர் அமரர் குமாராசாமி நந்தகோபனுக்கான மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளதுடன் புதிய அங்கத்தவர்கள் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .