Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
காத்தான்குடி நகரசபைப் பிரிவில் நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாமலிருந்த புதிய காத்தான்குடி அப்றார் வீதி, கிறவல் வீதியாகப் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த வீதியால் பயணிப்பதற்கு பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், காத்தான்குடி நகர சபையின் நிதியொதுக்கீட்டில் முதல் கட்டமாக கிறவல் வீதியாக இந்த வீதி புனரமைக்கப்பட்டு வருவதுடன், வீதியின் நடுவே வடிகான் அமைக்கப்பட்டுள்ளமையால் இவ்வீதியை கொங்றீட் வீதியாக நிர்மாணிக்க வேண்டியுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .