2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

தபாற்காரரை நியமிக்கவும்

Kogilavani   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருண குமார

150 குடும்பங்கள் வாழும், பல்லேபொல மில்லவான பிரதேசத்தில், தபாற்காரர் ஒருவர் இல்லாததன் காரணமாக, சுமார் 10 கிலோமீற்றர் தூரத்திலுள்ள மெல்சிறிபுர தபால் காரியாலயத்துக்குச் சென்றே, தபால்களை பெற்றுக்கொள்ள  வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதேச மக்கள் தபாற்காரரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .