2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது

மு.இராமச்சந்திரன்   / 2017 ஜூன் 02 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

விற்பனைக்காக ஹெரோயின்  வைத்திருந்த மூவரை, ஹட்டன் குடாகம மதுவரி திணைக்கள அதிகாரிகள், ஹட்டனில் வைத்து  நேற்றுக்  கைதுசெய்துள்ளதுடன் இவர்களிடமிருந்து 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் அடங்கிய 9 பக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

ஹட்டனைச் சேர்ந்த இருவரும் குடாகமையைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X