2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

இன நல்லுறவை வளர்க்கும் ஒன்றுகூடல்

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                    (மொஹொமட் ஆஸிக்)

இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்க்கும் நோக்குடன் அக்குறணை ஜம்மியதுல் உலமா சபை ஏற்பாடு செய்த அக்குறணை பிரதேச  அரச நிறுவனங்களில் கடமையாற்றும் மூவின அதிகாரிகளுக்குமான நல்லுறவு ஒன்றுகூடல் நிகழ்வு இன்று செவ்வாக்கிழமை அக்குறணையில் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் அக்குறணை பிரதேசத்தில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கட்டுகஸ்தோட்டை மற்றும் அலவத்துகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட பிரதேசத்தை பிரதிநிதுத்தவப்படுத்தும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--