2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

'குறிப்பிட்டதொரு தொழிற்சங்கத்திற்கூடாக மாத்திரம் வீடுகள் வழங்கக்கூடாது'

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 10 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குறிப்பிட்டதொரு தொழிற்சங்கத்திற்கு ஊடாக மாத்திரம் தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பொறியியல் பொதுவசதிகள் சேவை அமைச்சு தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கக் கூடாது.

இந்த அமைச்சு வீடு கட்டிக்கொடுக்கும்போது அனைத்து தோட்ட மக்களுக்கும் பிரயோசனமானதாக அமைய வேண்டும் எனத் தெரிவித்து அமைச்சர்  விமல் வீரவன்ஸவிடம் மகஜரொன்றை மத்திய மாகாணசபை உறுப்பினர் நேற்று மாலை கையளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .