2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

ரயிலில் மோதுண்டு இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 25 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஞ்ஜன்

கண்டியிலிருந்து பதுளை நோக்கி செவ்வாய்க்கிழமை (25) காலை பயணித்துக்கொண்டிருந்த  ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

ஹட்டன் ரயில் நிலையத்திற்கும் ரொசல்ல ரயில் நிலையத்திற்கும் இடையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா களனி தோட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மரியதாஸ் மைக்கல் பர்ணாந்து என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம்  பிரேத பிரசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
 
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .