எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் மண்மேடு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல- வெல்லவாய பிரதான வீதியின் கரந்தகொல்ல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீ​ழ்ந்ததுடன், மரங்களும் முறிந்து வீழந்துள்ளமையால்,  குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக  தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் மண்மேடு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.