Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
மொஹொமட் ஆஸிக்
மாத்தளையில் இருந்து, இன்று (26) அதிகாலை 4.30 மணிக்கு, கண்டியை நோக்கிப் பயணித்த, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸானது, அலவத்துகொடை - பலகடுவ பிரதேசத்தில் வைத்து, அதிகாலை 5 மணியளவில் தீப்பற்றி எரிந்ததெனத் தெரிவித்த பொலிஸார், பயணிகள் யாவரும் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை, அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .