2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

வெடி கொழுத்தி அட்டகாசம் புரிந்தவர்களுக்கு எச்சரிக்கை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மல்லாகம் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில் வெடி கொழுத்தி அட்டகாசம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைதான இருவரையும் நீதிமன்றம் எச்சரிக்கை செய்து விடுதலை செய்துள்ளது.

யாழ். மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள கட்சி அலுவலகத்தின் முன்பாக வெடிகொழுத்தி குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் நேற்று புதன்கிழமை, இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

தெல்லிப்பழை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் நேற்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் இவர்களை எச்சரிக்கை செய்து விடுதலை செய்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .