Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா இன்று (16) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார்.
இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமை ஆற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் இணைப்புச் செயலாளராக தமிழரான சுந்தரம் டிவகல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .