2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

வடமத்திய மாகாணத்தில் நிலுவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2011 ஜூன் 08 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)
வடமத்திய மாகாணத்தில் அதிகிரித்துக் காணப்படும் வைத்தியர்கள் பற்றாக்குறைக்கு   தீர்வாக  ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்திலிருந்து வெளியேறும்      இளம்    வைத்தியர்களை    சேவையில் இணைப்பதற்கு      நடவடிக்கை எடுப்பதாக வடமத்திய   மாகாண சுகாதார அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் வடமத்திய மாகாணத்திலுள்ள கிராமிய வைத்தியசாலைகளில் 150 வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதோடு வைத்தியர்கள் பற்றாக்குறையினால் 6 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.

எனவே வடமத்திய மாகாணத்தினுள் நிலவும் சகல குறைபாடுகளையும் எதிர்வரும்  மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .