2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

சிலாபத்தில் ஒருவர் வெட்டிக்கொலை

Super User   / 2011 ஜூன் 11 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

சிலாபம் மாரவில கடற்கரையோரத்திற்கு அருகில் இன்று அதிகாலை ஒருவர் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் ஆரச்சிக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த  22 வயதான ஒருவரே கொல்லப்பட்டவர் ஆவார்.

இன்று அதிகாலை அவரின் வீட்டிற்குள் புகுந்த சிலர், அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்துச்சென்று வெட்டிக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X