2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

புலமை பரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
புத்தளம் செய்னப் ஆரம்ப பாடசாலையில் புலமை பரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 182 புள்ளிகளினை பெற்று ஏ.எப்.அம்னத் எனும் மாணவி புத்தளம் மாவட்டத்தில் 2ம் இடத்தினை பெற்றுள்ளார்.

இப்பாடசாலையில் மொத்தம் 168 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதுடன் 100 புள்ளிகளுக்கு மேல் 112 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் அதி கூடிய புள்ளிகளினை பெற்ற முதல் 10 மாணவர்களுள் 4 பேர் இப் பாடசாலையினை சேர்ந்தவர்களாவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X