மகளை ஒப்படைக்குமாறு ​கோரி மரத்திலேறி ஆர்ப்பாட்டம்

பொலன்னறுவை மாவட்ட நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள மரம்மொன்றின் மீதேறி, நபர் ஒருவர் இன்று (12) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

பொலன்னறுவை, மைத்திரிகம, லக்ஷஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 9 பிள்ளைகளின் தந்தையான, லியனகே குணவரத்ன என்பவரே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

தமது 9 வயதுடைய இளைய மகளை, தன்னிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தே, குறித்த சபர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மகளை ஒப்படைக்குமாறு ​கோரி மரத்திலேறி ஆர்ப்பாட்டம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.