2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

CBஇன் பணிப்புரைக்கு இணங்குவதாக DFCC வங்கி அறிவிப்பு

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 டிசெம்பர் 27இல் உள்ளவாறு கடன் வழங்கல் வீதங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் பணிப்புரைக்குத் தான் இணங்குவதாக DFCC வங்கி அறிவித்துள்ளது.

அனைவருக்குமான வங்கி என்ற வகையில், நாடளாவிய ரீதியில் இலங்கை மக்கள் அனைவருக்கும் முழுமையான உற்பத்திகள், சேவைகளை வழங்கும் வகையில் ஒரு முழுமையான வர்த்தக வங்கியாக தற்போது செயற்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .