வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

வணிகம்

சாய்ந்தமருதில் இலங்கை வங்கியின் கிளை திறப்பு

இலங்கை வங்கியின் சாய்ந்தமருதிற்கான விரிவாக்கள் கிளை இன்று சாய்ந்தமருது பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது....

   

பிஸ் வேர்ல்ட் சஞ்சிகையின் முதற் பிரதி மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளிப்பு

தமிழ் மொழியிலான வணிக மாத இதழான பிஸ் வேர்ல்ட் (Biz World) சஞ்சிகையின் முதற் பிரதி மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட்...

   

சிலிம் - நீல்சன் மக்கள் விருதுகள் 2012இல் லைஃவ்போய்க்கு மூன்று விருதுகள்

யுனிலீவர் நிறுவனத்தின் முன்னணி கிருமி கொல்லி தயாரிப்புகளில் ஒன்றான லைஃவ்போய்க்கு அண்மையில் இடம்பெற்றிருந்த சிலிம் (SLIM)...

   

சர்வதேச தராதரங்களுடனான இஸ்லாமிய வங்கி முறைமை கற்கை நெறிகள் ஜாமியாஹ் நளீமியஹ்வில் அறிமுகம்

சர்வதேச தராதரங்களுடனான இஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கி முறைமை கற்கை நெறிகள் ஜாமியாஹ் நளீமியஹ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக...

   

கொக்கா கோலாவுக்கு 'வருடத்தின் சிறந்த இளைஞர் குளிர்பான' விருது

குளிர்பான தொழில் துறையில் முன்னணியில் திகழும் - கொக்கா-கோலா, அண்மையில் நடைபெற்ற SLIM - நீல்சன் மக்கள் விருதுகள் 2012இல், 'வருடத்தின் சிறந்த, இளைஞர் குளிர்பானம்' என்ற...

   

ஹலால் எக்ஸ்போ – 2012 கண்காட்சி

3ஆவது தடவையாக இடம்பெற்ற ஹலால் எக்ஸ்போ – 2012 கண்காட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் இன்று திங்கட்கிழமை...

   

நுகேகொட பொலிஸ் நிலையத்துக்கு ஆர்பிகோ மூலம் போக்குவரத்து சைகை கோன் வகைகள் அன்பளிப்பு

றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான ஆர்பிகோ பிளாஸ்டிஷெல்ஸ் நிறுவனத்தின் மூலம், நுகேகொட பொலிஸ் நிலையத்துக்கு...

   

தங்கத்தின் விலை ரூபா 50,000ஐ தாண்டியது

சரிவுடன் முதல் மூன்று தினங்களும் பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்த நிலையில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்...

   

'லக்ஸ் பேர்பிள் லோட்டஸ்'

பெண்களின் சருமப் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதில் முன்னணியில் திகழும் லக்ஸ், அண்மையில் தனது மற்றுமொரு புதிய ரகத்தை...

   

ரூபா 1 பில்லியனுக்கும் அதிகமான தொகையை வரிக்கு பின்னரான இலாபமாக பெற்றுள்ள செலான் வங்கி

செலான் வங்கி பி.எல்.சி. நிறுனமானது முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மிகவுயர்ந்த நிதிப் பெறுபேறுகளை 04ஆம் காலாண்டில் பெற்றுக் கொண்டுள்ளதாக...

   

புத்தாக்க திறமைகளை பிரமாண்டமான முறையில் வெளிப்படுத்திய ஹமீடியா நிறுவனத்தின் ஊழியர்கள்

கொழும்பின் புதிய அடையாளமாகத் திகழும் 'தாமரைத் தடாகம்' (நெலும் பொக்குண) மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் இடம்பெற்ற 'ஹமீடியா திறமைகாண் நிகழ்ச்சி 2012' ...

   

ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் 'ஒரே தேசம் ஒரே குரல்' பிரசாரம்

தேசிய தொலைத்தொடர்புகள் சேவை வழங்குநரான ஸ்ரீலங்கா ரெலிகொம், இலங்கையின் 64 ஆவது வருட சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் வகையில்...

   

'புதுமையான ஆசிரியர்களும் மாணவர்களும்' வெற்றியாளர்கள் கௌரவிப்பு

இலங்கையின் கல்வித்துறையில் தகவல் தொழில்நுட்ப ரீதியிலான போட்டிகளை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நடத்தி அவற்றில்...

   

றிச்லைஃவ் டெயரிஸ் லிமிடெட்டுக்கு புத்துயிரளிக்கும் ரேணுகா அக்ரி பூட்ஸ்

இலங்கையில் உயர்தர பாலுற்பத்தி மற்றும் பழவகைகள் தயாரிப்புகளில்; முன்னணியில் திகழும் றிச்லைஃவ் டெயரிஸ் லிமிடெட் நிறுவனத்தின்...

   

இலங்கையின் முதலாவது ஈ-புக் ஸ்ரோர் அறிமுகம்

புத்தக வெளியீட்டு நிறுவனமான எம்.டி.குணசேன மற்றும் மொபைல் தொழில்நுட்ப தீர்வைகளை வழங்கும் நிறுவனமான மைக்குரோஇமேஜ்...

   

துருக்கி வர்த்தக தூதுக்குழுவின் நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம்

இலங்கை வந்துள்ள துருக்கி வர்த்தக தூதுக்குழுவினரின் நிகழ்வொன்று கடந்த செவ்வாய்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது...

   

சிடிபி நிறுவனத்தின் வரிக்குப் பின்னரான இலாபம் 28 வீதத்தினால் அதிகரிப்பு

சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி. நிறுவனமானது 2011 - 12 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும் தனது வளர்ச்சி...

   

றிட்ஸ்பரி அனுசரணையில் ஈரநிலங்கள் குறித்த விழிப்புணர்வு திட்டம் தொடர்கிறது

இயற்கை வனப்பு மிக்க தேசத்தின் ஈர நிலங்கள் குறித்த பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தும்...

   

பிரதான விலைச்சுட்டெண்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிலங்க விலைச்சுட்டியில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகள்

கொழும்பு பங்குச்சந்தையின் மிலங்க விலைச்சுட்டியில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள விலைத்தளம்பல், பிரதான...

   

இந்தியாவின் மதுரா பெஷனுடன் ஹமீடியா ஒப்பந்தம்

இலங்கையின் ஆண்கள் ஆடைத் துறையில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனமாக திகழும் ஹமீடியா, இந்தியாவின் மிகப் பெரியதும்...

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: