.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
இலங்கை வங்கியின் சாய்ந்தமருதிற்கான விரிவாக்கள் கிளை இன்று சாய்ந்தமருது பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
கிளை முகாமையாளர் வை.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இலங்கை வங்கியின் தலைவர் டாக்டர் காமினி விக்ரமசிங்க, உதவி பொது முகாமையாளர்களான சமிந்த வெலகெதர, கே.பி.ஆனந்த நடேசன், அம்பாறை மாவட்ட முகாமையாளர் எஸ்.எம்.அப்துல்லா, மற்றும் ஏனைய கிளை முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)

